Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

தலையின்றி முண்டமாக நடந்து வந்த சிறுமி ஒருவரால் பெரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ளது. 
8,184 Views
வடகொரிய பெண்களை அங்குள்ள அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தமது பாலியல் இச்சைக்கு இரையாக்கி வருவது தொடர்பில், சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கவலை வெளியிட்டுள்ளது.
3,826 Views
மியன்மாரின் புதிய அதிபர் ''Win Myint ''  8,500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளமை கைதிகளின் உறவினர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. 
 
10,689 Views
எளிதில் கிடைக்கக் கூடிய எவ்வளோவோ மருத்துவ குணமுள்ள தாவரங்களையும் மூலிகைகளையும் நாம் இப்போதெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. கொஞ்சம் உடல்நிலை சரியாக இல்லை என்றாலும் உடனே தேடி ஓடுவது ஆங்கில மருத்துவத்தையும் மருந்துகளையும் தான்.
 
8,496 Views
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தமை பெரும் அதிர்ச்சியினை தோற்றுவித்துள்ளது.
9,908 Views
அகுரஸ்ஸ தங்கொழுவ தோட்டத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் இருந்து, ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
5,467 Views
ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தின் கெம்ரோவோ நகரத்தில் உள்ள அங்காடி நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவத்தை அடுத்து 16 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


5,827 Views
ஓடும் வாகனத்தில் ஏறி தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
3,701 Views
கொழும்பு - ஆமர் வீதியில் இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



3,479 Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜப்பான்  பிரதமர் சின்சோ அபேயிற்கு இடையிலான இரு தரப்பு கலந்துரையாடல் தற்போது ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


2,773 Views
கண்டி நிர்வாக மாவட்டத்தில் கண்டி மாநகர சபையை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு இன்று இரவு 8.00 மணி முதல் நாளை அதிகாலை காலை 5.00 மணிவரை மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


3,411 Views
கண்டி மாவட்டத்தில் பதற்றத்தை தோற்றுவித்தவர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையானது எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் உருவாக்க நினைப்பவர்களுக்கு சிறந்த பாடத்தினை கற்றுக்கொடுத்திருக்கும் என நம்புவதாக இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.




10,290 Views
சிரியாவின் ஜனநாயக படையினர், சிறுவர் போராளிகளை பலவந்தமாக இணைத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


2,950 Views
இந்தியா சத்தீஸ்கரில் காவற்துறையினருடன் நடந்த மோதலில், 10 மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.


2,388 Views
சிலாபம் - இரணவில் - முவபிடிய பிரதேசத்தின் வனப்பகுதியில் இருந்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 10 வயது சிறுவனின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


2,349 Views
[1]      «      2   |   3   |   4      »      [200]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top