பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரானுக்குவே என்னும் நகரத்தில் வசித்து வரும் கிறிஸ்டல் ஹவாங் என்பவருக்கு 2 வயதில் மாயா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்தக் குழந்தையின் வீடியோ ஒன்று தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த குழந்தையின் தந்தை, தனது மகள் மாயாவிற்கு தலையை தனியே வெட்டி தன் கையில் எடுத்து வருவது போல ஒப்பனை செய்துள்ளார்.
இதனை அறியாத மக்கள், 2 வயது சிறுமி ஒருவர் தலையில்லாமல் வெறும் முண்டமாக நடந்து வருவதை பார்த்து விட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மாயா தன் தலையை தானே கையில் கொண்டு வரும் இந்த வித்தியாசமான காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு வைரலாகி வருகிறது.