Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

அனைத்து அம்சங்களும் ஸ்மார்ட் Phone இல்  வந்து விட்ட நிலையில் அது நமது மூன்றாவது கரம் போலவே ஆகிவிட்டது.
4,664 Views

எல்.ஜி நிறுவனம் மிகக்குறைந்த எடைக்கொண்ட ‘Gram Series ’ மடிக்கணினிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.


3,484 Views
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் முதன்முதலாக வண்ண லேசர் விளக்குகளினால் அலங்கரிக்கப்பட டிரீம் ஸ்பேஸ்
டிஜிட்டல் அருங்காட்சியகம் (MODS) திறக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியத்தில் தொட்டு உணரக்கூடிய பொருட்கள் இல்லை, அத்தனையும் லேசர் விளக்குகளினால் மாத்திரமே அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வண்ண லேசர் விளக்குகளில் ஜொலித்த அருங்காட்சியகத்தை எண்ணற்ற பார்வையாளர்கள் கண்டுகளிக்கின்றனர்.

இது போன்ற லேசர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட டிஜிட்டல் அருங்காட்சியகம் ஜப்பான் டோக்கியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4,558 Views
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி, IPL இல்  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சொந்தக்காரர். இவ்வளவு பெரிய பணக்காரரின் வீடு எப்படி இருக்குமென நாம் யோசித்திருந்தாலும் நம் கற்பனைக்கு எட்டாத அளவு பிரம்மாண்டமானது என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்று.
16,074 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் அப்டேட்ஸ் எங்கடா இன்னும் வரலையே என்று நிறைய பேர் தேடியிருப்பீர்கள். அவர்களுக்கான ஒரு சந்தோசச் செய்திதான் இது.
4,590 Views
முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்க்ஷவின் மூன்றாவது புதல்வரான ரோஹித்த ராஜபக்க்ஷவிற்கும் அவரது நீண்ட நாள் காதலியான  டட்யானாவிற்கும்  கடந்த 24ம் திகதி ஹம்பாந்தோட்டை பெலியத்த கால்டன் ஹவுஸ்சில் பௌத்த முறைப்படி திருமணம் நடைபெற்றது.
16,345 Views
கையடக்க தொலைபேசிகள் சிறுவர்கள் முதல் முதியோர்  வரை அனைவரையும் ஆக்கிரமித்துள்ளது. அதில் இருந்து விடுபட  செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களில் குறிப்பாக வாட்ஸ் அப், பேஸ்புக், டிக் டாக் போன்றவற்றில் இளைஞர்கள் தங்களையும் மறந்து அதில் மூழ்கிவிடுகின்றனர். இந்நிலையில் செல்போன்களுக்கு அடிமையானவர்களை விடுவிக்க புதிய செயலி ஒன்று அறிமுகமாகி உள்ளது. பெங்களுருவில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனை இந்த செயலியை உருவாக்கியுள்ளது. 
4,343 Views
தனது இரு குழந்தைகளையும் கொலை செய்த இளம் தாய் ஒருவரைப் பற்றிய செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
4,776 Views
கமல் என்னும் மாபெரும் கலைஞன் அரசியலுக்கு வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லைதான். குழந்தையிலேயே பார்த்து பார்த்து பழக்கப்பட்ட கமல், கட்சியை ஆரம்பித்து இந்த அளவுக்கு சிறப்பாக நடத்துவார் என்பது யாராலும் நம்ப முடியாத உண்மைதான்

4,405 Views
சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் மரபணு குறைபாடுகள் மற்றும் புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகளில் இருந்து பூமியில் வாழும் உயிரினங்களை பாதுகாப்பது ஓசோன் படலம். 
3,184 Views
பிறந்து சில நாட்களேயான 12 குழந்தைகள் மர்மமான முறையில் மரணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3,550 Views
ஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பமாகிய துன்பியல் சம்பவம் சிம்பாவே நாட்டில் நிகழ்ந்துள்ளது. 
21,024 Views
சீனாவில் சம்பவித்த பயங்கர கோர விபத்து அனைவரையும் திகிலடைய வைத்துள்ளது. 
2,413 Views
ஏமன் அரசுக்கும்,  ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி  கிளர்ச்சிப்  படைகளுக்கும் இடையே, கடந்த 2015 முதல் நடைபெற்று வந்த உள்நாட்டு போரில் சுமார் 10 ஆயிரம் பேர் மரணித்துள்ளனர். 
3,501 Views
பேஸ்புக் கணக்குகளையுடைய பலருடைய தனிப்பட்ட விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலொன்று தற்போழுது வெளியிடப்பட்டுள்ளது.
3,098 Views
[1]      «      1   |   2   |   3      »      [200]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top