எல்.ஜி நிறுவனம் மிகக்குறைந்த எடைக்கொண்ட ‘Gram Series ’ மடிக்கணினிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இவ்வகை மடிக்கணினிகள் 14, 15.6 மற்றும் 17 இன்ச் கொண்ட டிஸ்ப்ளே அளவுகளில் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவற்றில் அதிகபட்சமாக எட்டாம் தலைமுறை Intel Core I7 Processor மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இவ்வகை மடிக்கணினிகள் எடை குறைந்த அளவில் உருவாக்கப்பட்டுள்ளமையினால் பயன்படுத்துவதற்கு இலகுவாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.