Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
19
மாயமான நபர் மரணமானார்!!

Sooriyan Gossip - மாயமான நபர் மரணமானார்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,451 Views
அகுரஸ்ஸ தங்கொழுவ தோட்டத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் இருந்து, ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்பகுதியிலுள்ள கிணற்றில் இருந்தே, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதே பகுதியில் காணாமல் போயிருந்த ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் காணாமல் போன மற்றுமொருவர், இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை, பிட்டபெத்தர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top