Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘டோரதி’.

இத் திரைப்படத்தின் 3ஆவது பாடலான ‘'உன்ன தொட்டு’' பாடல் வெளியாகியுள்ளது.
61 Views
தேவையான பொருட்கள்:

* Peanut Butter – 2 மேசைக்கரண்டி
*கோதுமைமா – 3 மேசைக்கரண்டி
* பால் – 3 மேசைக்கரண்டி
* சீனி – 1 மேசைக்கரண்டி
* Baking Powder – ¼ தேக்கரண்டி
* உப்பு – ஒரு சிட்டிகை
* Chocolate Chips – 1 மேசைக்கரண்டி
85 Views
இரவு தூங்குவதற்கு முன் சில நிமிடங்கள் புத்தகம் படிக்கும் பழக்கம், நாள் முழுவதும் இருந்த மன அழுத்தத்திலிருந்து மெதுவாக விலகி, தூக்கத்திற்கான ஒரு அமைதியான தொடர்ச்சியை உருவாக்க உதவுகிறது.
109 Views

ரயில் போக்குவரத்துத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் 'VELLINK'  எனும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
84 Views
 
இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'பத்தா'  திரைப்படத்தின் ,Trailer வெளியாகி சினிமா வட்டாரத்திலும் இரசிகர்களிடையேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
83 Views
அதிகமான உடல் எடையானது எமது தோற்றத்தை மாற்றுவதோடு உடலின் ஆரோக்கியத்தையும் வலுவிழக்கச் செய்யும். 
100 Views
இரவில் சில உணவுகளைச் சாப்பிடும் போது Acidity, வயிற்று உப்புசம் மற்றும் செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தி தூக்கத்தை இல்லாமல் செய்கின்றது.


74 Views
ஐஸ் கட்டியை முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் வீக்கம் மற்றும் சரும எரிச்சலைத் தணிக்கலாம். அத்தோடு முகப்பருவால் ஏற்படும் சிவத்தல், எண்ணெய்த் தன்மை ஆகியவற்றையும் குறைக்கலாம்.


71 Views


அசுரன் திரைப்படத்தில் தனுஷின் மகனாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் பாராட்டுக்களை பெற்றவர் தான் கென் கருணாஸ். Youth திரைப்படம் மூலம் இவர் இயக்குநராகவும் அறிமுகமானார்.
74 Views
சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.
95 Views
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் A பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது.நடப்பு போட்டியில் இந்திய அணி ஆதிக்கத்துடன் விளையாடி வருகிறது.
81 Views
பங்களாதேஷ் T20 அணித் தலைவர் லிட்டன் தாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
77 Views
Meta நிறுவனம் Camera இல்லாமல் செயல்படும் புதிய Ray-Ban Meta Audio ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது.
86 Views
2027ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் கோவாவில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) செயலாளர் தேவஜித் சைக்கியா அறிவித்துள்ளார்.
60 Views

மனித DNA-வில் குறிப்பிட்ட மாற்றங்களை மேற்கொள்ள உதவும் CRISPR போன்ற மரபணு தொழில்நுட்பங்களுடன் செயற்கை நுண்ணறிவை (AI) இணைக்கும் புதிய முயற்சிகள் மருத்துவ உலகில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதன் மூலம் சிக்கலான மரபணு ஆய்வுப் பணிகளை வேகமாக மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

 

89 Views
[1]      «      9   |   10   |   11      »      [1871]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top