Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

கொழும்பு, காலி வீதியில் வேகமாக பயணித்த பஸ்ஸொன்று மோதியதில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரொருவர் உயிரிழந்துள்ளார்.
7,005 Views
கள்ளத் தொடர்பு காரணமாக இடம்பெற்ற கொலை முயற்சியொன்று தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேர் நாவலபிட்டிய நீதவானால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
5,025 Views
கொட்டாஞ்சேனை - ஜம்பட்டா வீதியில் நேற்று இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8,645 Views
அமெரிக்காவினால் முதலாவது அணுகுண்டு வீசப்பட்டு இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2,484 Views

வத்தளைப் பிரதேசத்தில் வர்த்தகரொருவர் நேற்று கொலை செய்யப்பட்டார்.

 

12,781 Views

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கொலை செய்து பயணப் பொதி ஒன்றில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

34,120 Views

மஹிந்தவின் அரசியல் மேடையொன்றில் அண்மையில் 'பைல்கள்' சிலவற்றைத் தூக்கி வந்த பெண் தொடர்பாக தற்போது சமூகவலையமைப்புகளில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

 

18,911 Views
கொழும்பு  பெஸ்டியன் மாவத்தை பஸ் தரிப்பிடத்தில் பயணப்பொதியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
13,474 Views
கொழும்பு , பெஸ்டியன் மாவத்தை பஸ் தரிப்பிடத்தில் பயணப் பொதியில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
18,092 Views

சவுதியில் தொழில் வழங்குனர் ஒருவர் இலங்கைப் பணிப் பெண்ணொருவரை விற்பனை செய்யும் பொருட்டு இணையத்தளமொன்றில் விளம்பரம் செய்துள்ளார்.

 

18,410 Views
இலங்கை அணியின் இளம் நட்சத்திரம் மிலிந்த சிறிவர்தன திருமணபந்தத்தில் இணைந்தார்.
8,561 Views

ஆபாச இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்குஇந்திய மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

3,553 Views
‘விஜய்’யின் முகத்திரை கிழிக்கும் தொழிலாளர்கள் - சிக்கலில் சிக்கும் "புலி"

இளையதளபதி விஜய் நடிப்பில், ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புடன் கூடிய மிகப்பெரும் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் படம் "புலி".  இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது, படம் வெளியாகும் நிலையில் உள்ளது.

வெளியாகவிருக்கும் "புலி" படம் பற்றி வெளியான எல்லா செய்திகளையும் முன்னர் சொல்லியிருந்தோம். இந்தநிலையில், படம் வெளியாகவுள்ள நிலையில் திரைக்குப்பின்னால் பணியாற்றிய தொழில்நுட்பக்கலைஞர்களின் சோகநிலை பற்றிய தகவல் மெல்ல வெளியே கசிந்திருக்கின்றது.
18,343 Views

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொருவர் மரணமானார்.


3,074 Views

அமெரிக்க கடற்படை வீரரொருவர் தனது விடுமுறைக்கு முன்னராகவே வீட்டுக்கு வந்தபோது தனது மனைவி வேறொருவருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

 

27,135 Views
[1]      «      1649   |   1650   |   1651      »      [1753]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top