வத்தளைப் பிரதேசத்தில் வர்த்தகரொருவர் நேற்று கொலை செய்யப்பட்டார்.
மொஹமட் அபின்சா என்ற 46 வயதான நபரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியில் வந்த இருவரே குறித்த வர்த்தகரை கூரிய ஆயுதங்களால் குத்தியும் , வெட்டியும் கொலைசெய்துள்ளனர்.
அவரது 18 வயது மகனனின் கண் முன்னாலேயே அவரது தந்தை வெட்டப்பட்டுள்ளார்.