Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

நாட்டில் மறைமுகமாக நடைபெறும் குற்றங்கள் பலவற்றை வெளியுலகிற்கு தெரியப்படுத்தி வரும் ஹிரு டிவி இன் சி.ஐ.ஏ. செய்தித் தொகுப்பு மஹரகமவில் இடம்பெற்றுவந்த விபச்சார விடுதியை வெளிச்சமிட்டுக்காட்டியிருந்தது.

 

34,207 Views

இம்முறை தீபாவளிக்கு அஜித்தின் வேதாளம் , மற்றும் கமலின் தூங்காவனம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

3,507 Views
கண்டி பிரதேசத்தில்  தனது  சொந்த மகளால் நாய் கூண்டில் தங்க வைக்கப்பட்டிருந்த  தந்தைகண்டி பொது மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
14,661 Views

மஹரகம - பன்சல வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் நடத்தப்பட்டுவந்த விபச்சார நடவடிக்கை நேற்றைய தினம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

 

10,385 Views

புலி தயாரிப்பாளர்கள்  தனக்கு 50இலட்ச ரூபாய் சம்பளம் நிலுவை வைத்திருப்பதாக நடிகை ஸ்ரீதேவி தயாரிப்பாளர் சங்கத்தில்முறைப்பாடு செய்துள்ளார்.

 

3,871 Views

பங்களாதேஷில் சிறுவனொருவன் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக க் கூறி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

34,904 Views

அஜித் படம் என்றாலே , பலர் கூறும் விடயம் 'அள்ளுகிற ஓப்பனிங்' அதாவது முதல் மூன்று நான்கு தின ங்களில் வசூல் மற்றைய நடிகர்களை விட அதிகமாகும்.

 

9,436 Views

பிலியந்தலை- தம்பே வீதியில் - சுவாரபொல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.

 

5,645 Views

காலஞ்சென்ற வணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபித்த தேரரின் பூதவுடல் கொழும்பில் தனியார் மலர்சாலை ஒன்றில் இருந்து கோட்டே சிறி நாகவிகாரைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. 

3,056 Views
சிங்கப்பூரில் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரர் உயிரிழந்துள்ளார்.

1,582 Views

இந்தியாவைத்  தாண்டி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியைக் கண்டது ராஜமௌலியின் பாகுபலி. 

3,751 Views

சமீபத்தில் வெளியான பிரம்மாண்ட படத்தில் நடித்த தமனமான நடிகையை படத்தின் நாயகன் மிகவும் பாராட்டினாராம்.

 

6,925 Views
ரஜினிகாந்தின் ‘கபாலி’ பட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
2,876 Views

கராத்தே வீரர் வசந்த கொலை தொடர்பில் பிரதான சந்கே நபர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளி உண்மைக்கு புறம்பானது என்று வசந்தவின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


6,184 Views

நடிகர் அஜித் 'ஆரம்பம்' படத்தின் போது காலில் பட்ட அடிக்காக, நவம்பர் 24ம் திகதி சத்திர சிகிச்சை செய்துகொள்ள இருக்கிறார்.

 

7,881 Views
[1]      «      1698   |   1699   |   1700      »      [1831]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top