Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement

அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்ட "என்னை அறிந்தால்" படத்திற்குப் பிறகு  பூஜை போடப்பட்டிருக்கிறது அஜித்தின் 'தல 56' என்னும் பெயர் குறிப்பிடப்படாத திரைப்படம். 'தல'க்கு வீரம் என்னும் வெற்றிப்படத்தை இயக்கிக் கொடுத்த இயக்குனர் சிவாவின் அடுத்த படம் தான் இந்த "தல 56". இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையக் காரணமாகிறார் தயாரிப்பாளர் ஏ.ம்.ரத்னம்.

6,899 Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.
1,642 Views
பிரித்தானிய பொதுத் தேர்தல் தொடர்பான இறுதி கட்ட தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
1,507 Views
சல்மான் கானுக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது.
1,682 Views
கார் விபத்து வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என்று மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை அளித்துள்ளது.
3,122 Views
பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1,413 Views
புல் அறுப்பதற்காக தாய் மற்றும் தந்தையுடன் சென்ற சிறுமி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்ஜோன்டிலரிதோட்ட த்தில் இடம்பெற்றுள்ளது.
7,325 Views
பொதுவாக புகழின் உச்சியில் இருக்கும் ஒருவர் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வது குறைவு.
3,166 Views
‘காக்கா முட்டை’ படம் சென்னை குடிசைவாழ் பகுதி மக்களை பற்றியது. இப்படியொரு கதையை எழுத வேண்டும் என்று முடிவெடுத்தார். மணிகண்டன்! அதை எழுதியும் முடித்துவிட்டார். அதற்கப்புறம்தான் அவருக்குள்ளிருந்த சிக்ஸ்த் சென்ஸ் கேள்வி கேட்டதாம்… ப்ரோ, குப்பத்துக்கே போகாமல் அவங்க லைஃப்பை எப்படிய்யா எடுப்பே? என்று.
7,413 Views
இன்னும் செரிக்கவேயில்லை. அதற்குள் இன்னொரு கடப்பாறை பகோடாவா? இப்படியொரு அதிர்ச்சி கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வருகிறது. அதுவும் நேற்று காலையிலிருந்தே….. வேறொன்றுமில்லை, அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்றொரு தகவல் வெளியான அடுத்த வினாடியிலிருந்தே வயிற்றெரிச்சலில் குமுறிக் கொண்டிருக்கிறது ஒரு குழு.
2,428 Views

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள ‘வாலு’ படம், ரிலீஸ் திகதியை அறிவித்துவிட்டு பிறகு தள்ளிப்போடுவதில் கின்னஸ் சாதனை நிகழ்த்தி வருகிறது. கடந்த 2 வருடங்களில் சுமார் பத்து தடவைக்கு மேல் ரிலீஸ் திகதிஅறிவிக்கப்பட்டு, சொன்ன திகதியில் வாலு படம் வெளியாகவில்லை.

6,982 Views

எத்தனை பேய்ப் படங்கள் வந்தாலும் எல்லாப் படங்களும் ஓடிவிடுவதில்லை. அருந்ததி, முனி என வெகு சில படங்கள் மட்டுமே பேய் ஓட்டம் ஓடி இருக்கின்றன. இதோ… இப்போது… காஞ்சனா-2. திரையிட்ட தியேட்டர்களைவிட கூடுதல் தியேட்டர்களில் பேய்த்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறது – காஞ்சனா -2.

1,946 Views
சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றியையும், வசூலையும் குவித்த படம் 'காஞ்சனா 2' என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றிக்கு த்ரில்லிங்கான சப்ஜெக்ட் மட்டுமின்றி நகைச்சுவையும் ஒரு முக்கிய அம்சம் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. குறிப்பாக கோவை சரளாவின் நான்ஸ்டாப் காமெடி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி குறித்து சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குனர் ராகவா லாரன்ஸ், "சதி லீலாவதி' படத்தில் இருந்தே நான் கோவை சரளாவின் ரசிகனாக மாறிவிட்டேன். அவருடைய கோவைத்தமிழும், பாடி லாங்குவேஜும் என்னை மிகவும் கவர்ந்தது. இயக்குனராக மாறினால் கண்டிப்பாக கோவை சரளாவை என்னுடைய படத்தில் நடிக்க வைப்பதாக அப்போதே முடிவு செய்தேன்.
8,002 Views
அஜித்தின் தம்பியாக வந்து கலகலப்பூட்டியவர் இந்த நாயகன். மைனா, வீரம், ஜன்னல் ஓரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் விதார்த். வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்த பிறகு இவரது மார்க்கெட் இன்னும் உயர்ந்தது என்று சொல்லலாம்.

3,774 Views
நகைச்சுவை நடிகர் சந்தானம் காமெடியனாக நடிப்பதை விட, நாயகனாக நடிக்க மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். சில படங்களில் நாயகனாக இவர் தலை காட்டியிருந்தாலும், இன்னும் அவருக்கு நாயகனாக நல்ல இடம் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


3,952 Views
[1]      «      1830   |   1831   |   1832      »      [1893]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top