Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
தல தம்பிக்கு விரைவில் திருமணம்

Ajith # vidharth # marrage life - தல தம்பிக்கு விரைவில் திருமணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,738 Views
அஜித்தின் தம்பியாக வந்து கலகலப்பூட்டியவர் இந்த நாயகன். மைனா, வீரம், ஜன்னல் ஓரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் விதார்த். வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்த பிறகு இவரது மார்க்கெட் இன்னும் உயர்ந்தது என்று சொல்லலாம்.



தற்போதும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் பழனியில் வசிக்கும் வக்கீல் சிவானந்தம் மகள் காயத்திரி என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று மாலை பழனியில் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணம் ஜூன் மாதம் 11–ந்தேதி திருப்பதியில் நடைபெற உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. 

ஆக, அண்ணன் வழியில் தம்பியும் இணைந்தது மகிழ்ச்சி. 

-கோடம்பாக்கக் குருவி-


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top