3,117 Views
ஆனால் பொலிவுட்டைச் சேர்ந்த நட்சத்திரம் பர்கா மாதன் , புகழின் உச்சியில் இருக்கும் போதே பௌத்த சமயத்தைத் தழுவி துறவியாக மாறியுள்ளார்.
மொடல் அழகி, திரைப்பட தயாரிப்பாளர் , திரைப்பட நடிகை , தொலைக்காட்சி நாடக நடிகை , நிகழ்ச்சி தொகுப்பாளினி என பல முகங்களைக் கொண்ட அவரின் முடிவு பலருக்கு அதிர்ச்சியளித்திருந்தது.
எனினும் அவரது பெற்றோர் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தலாய் லாமாவினால் ஈர்க்கப்பட்ட அவர் பௌத்த மத த்தைத் தழுவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனது பெயரையும் கயால்டன் சமேடன் என மாற்றிக்கொண்டுள்ளார்.




