6,913 Views
சமீபத்தில் வெளியான பிரம்மாண்ட படத்தில் நடித்த தமனமான நடிகையை படத்தின் நாயகன் மிகவும் பாராட்டினாராம்.
இந்த படத்தில் நடித்த பிறகு நடிகர் மீது நடிகைக்கு தனி அக்கறை பிறந்திருக்கிறதாம்.
சமீபத்தில் நடிகர் தனது பிறந்தநாளை கொண்டாடினாராம்.
இதற்கு நேரில் சென்று வாழ்த்திய நடிகை, நடிகருக்கு கன்னத்தில் முத்தமும் பரிசாக கொடுத்து அனைவரையும் மிரள வைத்துள்ளாராம்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு இருவரும் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறதாம்.