Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
09
வெளியாகும் முன்னரே வேதாளம் வசூல் வேட்டை!

Vedhalm collection before release - வெளியாகும் முன்னரே வேதாளம் வசூல் வேட்டை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,422 Views

அஜித் படம் என்றாலே , பலர் கூறும் விடயம் 'அள்ளுகிற ஓப்பனிங்' அதாவது முதல் மூன்று நான்கு தின ங்களில் வசூல் மற்றைய நடிகர்களை விட அதிகமாகும்.

 


'கிங் ஒப் ஓப்பனிங்' என்று வர்ணிக்கப்படும் அஜித் நடித்து நாளை வெளியாக உள்ள வேதாளம் திரைப்படத்தின் முன்  பதிவுமட்டும் ரூ.20 (இந்திய ரூபா) கோடியை தாண்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவா இயக்கத்தில், அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில், தீபாவளியையொட்டி, நாளை வெளியாகிறது வேதாளம். தமிழகத்தில் வேதாளம், 520க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், பிற மாநிலங்கள், பிற நாடுகளில் சுமார் 450 திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, தியேட்டர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அஜித்தின் சமீபத்திய திரைப்படங்கள் ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளதால் வேதாளத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் மட்டுமின்றி, பெங்களூர் போன்ற வெளிமாநில திரையரங்குகளிலும் முன்பதிவு நடந்துவருகிறது. இந்த முன்பதிவு மூலம் கிடைத்துள்ள வசூல் மட்டும் ரூ.20 கோடி என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top