1,417 Views
வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் கிரிவேஹர பிரதேசத்தை மையப்படுத்தி இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் வரலாறு காணாத அளவில் மக்கள் கூட்டம் அங்கு திரண்டிருந்தனர்.
ஆசிய ஊடக வலைமைப்பின் தலைவர் ரேனோ சில்வாவின் எண்ணக்கருவிற்கு அமைய, கிரிவேஹர வளாகத்தில் ஒரு லட்சம் விளக்கு ஏற்றும் பூஜையும் இதன்போது இடம்பெற்றது.






