மனைவி , குழந்தைகளுக்காக திருட்டில் ஈடுபட்ட நபர்
Man arrested over theft - மனைவி , குழந்தைகளுக்காக திருட்டில் ஈடுபட்ட நபர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
விவகாரத்து பெற்று பிரிந்து சென்ற மனைவி மற்றும் சிறு வயது குழந்தைகள் இருவர் ஆகியோரின் வாழ்வாதாரத்துக்கு பணம் செலுத்தும் பொருட்டு நகைகளைத் திருடி வந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர் நன்றாக ஆடை அணிந்து , தனது மோட்டார் சைக்கிளில் சென்று வீடுகளுக்குள் ரகசியமாக நுழைந்து நகைகளை களவாடி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பொல்கம்பல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் நுழைந்து திருடிக் கொண்டிருந்த நிலையில் மீகாதென்ன பொலிஸார் இவரை கைதுசெய்துள்ளனர்.