இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - பணவரவு
இடபம் - கௌரவம்
மிதுனம் - உடல் உபாதை
கடகம் - அமைதி
சிம்மம் - உபசரிப்பு
கன்னி - காரிய சித்தி
துலாம் - அதிக கடமைகள்
விருச்சிகம் - துணிவு
தனுசு - பண வரவு
மகரம் - மௌனம்
கும்பம் - சுப செய்தி
மீனம் - அதிக செலவு
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.