ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடிகை சயிஷாவை திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணத்தில் ஒரு சில திரைப்பிரபலங்கள் மட்டும் தான் கலந்துக்கொண்டார்களாம். மொத்தமே 150 பேர் வந்ததே பெரிய விடயம் தான்.
அது மட்டுமின்றி ஆர்யாவின் மிக நெருங்கிய நண்பர்கள் ஜீவா, ஜெயம் ரவி ஆகியோர் வராதது பலருக்கும் பெரும் அதிர்ச்சிதான். ஒருவேளை சென்னையில் ஆர்யா தனி அவர்களுக்கென்று தனி விருந்து வைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.