Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
19
34 வருடங்களின் பின் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் ராதிகா!

SooriyanFM Gossip - 34 வருடங்களின் பின் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் ராதிகா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,718 Views
பூவரசம் பூ பூத்தாச்சு என ரசிகர்கள் மனதை பூக்க வைத்தவர் தான் நம்ம ராதிகா.இப்பொழுது 34 வருடங்களுக்கு பிறகு மலையாளத் திரைப்படத்தில் மோகன்லாலுடன் நடிக்கிறார்.

1993-ம் ஆண்டு ‘அர்த்தனா’ எனும் மலையாளத் திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார்.அதற்குப் பின், 25 ஆண்டுகளாக அவர் மலையாளத் திரைப்படங்களில் நடிக்கவில்லை. பின் 2017-ம் ஆண்டு திலீப் நடிப்பில் வெளியான ‘ராம்லீலா’ படத்தில் நடித்ததன் மூலம் மலையாளத்தில் இருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

அதில் ஒரு திரைப்படத்தில், பெண் தாதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். பெண் தாதா மற்றும் அவரது நான்கு பிள்ளைகளைப் பற்றிய படமாக வரவுள்ளது.

அடுத்ததாக, மோகன்லால் நடிக்கும் ‘இட்டிமானி மேட் இன் சைனா’ படத்திலும் நடிக்கவுள்ளார். இதன்மூலம் 34 வருடங்களுக்குப் பிறகு மோகன்லால் படத்தில் ராதிகா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top