Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
கிரேக்க பிரதமருக்கு துருக்கி போர் விமானங்கள் வானில் இடையூறு!

SooriyanFM Gossip - கிரேக்க பிரதமருக்கு துருக்கி போர் விமானங்கள் வானில் இடையூறு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,465 Views
சுதந்திர தின நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, கிரேக்க பிரதமர் சென்ற உலங்கு வானூர்திக்கு, துருக்கியின் போர் விமானங்கள், இடையூறு அளித்ததாக, கிரேக்க பிரதமரே குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதாவது, கிரேக்கத்தின் வான் எல்லைக்குள் நுழைந்த, துருக்கியின் போர் விமானங்கள், தனது உலங்கு வானூர்தியை 'தாழ்ந்து பறக்கும்' நிர்ப்பந்தத்துக்கு, உள்ளாக்கியதாக, கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சீப்ரஸ் மேலும் கூறியுள்ளார்.

இவ்வாறான செயல், அர்த்தமற்ற முட்டாள்தனமான நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள துருக்கி ராணுவம், தங்கள் நாட்டுப் போர் விமானங்கள், வழக்கமான ஒத்திகையிலேயே ஈடுபட்டதாக, அழுத்தம் திருத்தமாக கூறுகின்றனர்.

கிரேக்கம் மற்றும் துருக்கியின் எல்லைக்கு அருகே, மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள, இஜியன் தீவு தொடர்பாக, இருநாடுகளுக்கிடையே, இன்று நேற்று அல்ல, பல தசாப்தங்களாக பிரச்சனை நீடித்து வரும் நிலையிலேயே, இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top