Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
05
சிவாஜி கணேஷனின் காலைத் தொட்ட அமிதாப் பச்சன்!

SooriyanFM Gossip - சிவாஜி கணேஷனின் காலைத் தொட்ட அமிதாப் பச்சன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,131 Views
உயர்ந்த மனிதன் திரைப்படத்தின் மூலமாக, தமிழுக்கு நேரடியாகவே நடிக்க அமிதாப் பச்சனை அழைத்து வருகிறார்கள் இயக்குனர் தமிழ்வாணன் மற்றும் எஸ்.ஜே .சூர்யா.

இதில் சென்னையில் இருந்து மும்பைக்கு வந்த சீனித்தேவர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அமிதாப் பச்சன். அவருக்கு ஜோடி நம்ம ரம்யா கிருஷ்ணன்.

இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சன், சிவாஜி கணேஷனின் புகைப்படத்தின் கீழ், எஸ்.ஜே சூர்யாவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து 'குருவின் நிழலில் இரண்டு சீடர்கள் நானும், சூர்யாவும். சிவாஜி தமிழ் சினிமாவின் மறுக்க,மறக்க, முடியாத ஒரு மிகப் பெரும் அடையாளம். அவருடைய புகைப்படம் இந்த சுவற்றை அலங்கரிக்கிறது.என் மனத்தைத் தொட்ட மிகப்பெரும் இமயம். நான் மரியாதையுடன் அவர் காலைத் தொட்டேன் என்பதோடு அவர் மாஸ்டர், நாம் அவருடைய சீடர்கள்' என்று தமிழிலும் பதிவு செய்து கலக்கியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top