Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
06
புது தலையலங்காரத்தோடு களமிறங்கும் த்ரிஷா

SooriyanFM Gossip - புது தலையலங்காரத்தோடு களமிறங்கும் த்ரிஷாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,196 Views
''எங்கேயும் எப்போதும் சரவணன்’ படத்தில் புதிய சிகை அலங்காரத்துடன், நம்ம ஜானு த்ரிஷா நடிப்பதாக தெரியவந்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் 15 வருடங்களாக நடித்து வரும் திரிஷா, சமீபத்தில் ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். அடுத்து இவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்துக்கு, ‘எங்கேயும் எப்போதும் சரவணன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கிறார். அவரிடம் உதவி டைரக்டராக இருந்த சரவணன் டைரக்டு செய்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது. படத்துக்காக த்ரிஷா தனது சிகை அலங்காரத்தை மாற்றியிருக்கிறார். தலைமுடியின் நீளத்தை குறைத்து இருக்கிறார். ‘எங்கேயும் எப்போதும் சரவணன்’ படத்தில் அவர் புதிய சிகை அலங்காரத்துடன் நடிக்க இருக்கிறார்.

இதையடுத்து திரிஷா, சிம்ரனுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், 2 தெலுங்கு படங்களிலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top