Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் மரக்காளான்!

SooriyanFM Gossip - புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் மரக்காளான்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

824 Views
புற்றுநோயை கட்டுப்படுத்தும் மருந்தை சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கவியரசன் கண்டுபிடித்துள்ளார்.
மரக்காளான் எனப்படும் ஒருவகை காளானிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ள மருந்தானது, புற்றுநோயை 80 சதவீதம் வரை கட்டுப்படுத்தும் எனவும் 600 க்கும் மேற்பட்ட காளான்களை ஆய்வு செய்ததன் பின்பே, தான் இந்த மருந்தைக் கண்டுபிடித்ததாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் புற்றுநோய் பாதிக்கப்பட்ட செல்களை ஆய்விற்கு உட்படுத்தியுள்ளதாகவும் ,அப்போது நடத்தப்பட்ட ஆய்வில் மார்பக புற்றுநோய் உட்பட சில குறிப்பிட்ட புற்றுநோய் வகைகளை சுமார் 75 முதல் 80 சதவீதம் வரை கண்டறிந்து இந்த மருந்து கட்டுப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

விலை குறைவாக இருப்பதன் காரணத்தால் எல்லோருமே இந்த மருந்தை வாங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top