Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
126 மணி நேரம் நடனமாடி உலக சாதனை படைத்த பெண்

SooriyanFM Gossip - 126 மணி நேரம் நடனமாடி உலக சாதனை படைத்த பெண்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,294 Views
நேபாளத்தை சேர்ந்த 18 வயதேயான பந்தனா ( Bandana ) என்ற பெண், சுமார் 126 மணி நேரம் நடனமாடி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை மூலம் ஏற்கனவே இந்திய பெண்ணான ஹேமலதா என்பவர் கடந்த 2011 ல் சுமார் 123 மணி நேரம் நடனம் ஆடி, படைத்த உலக சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்தியப் பெண் கேரள பாடல்களுக்கு மோகினியாட்டம் ஆடி இருந்தார். தற்போது, அவரது கின்னஸ் சாதனையை நேபாளம் நாட்டை சேர்ந்த பந்தனா நேபாள் முறியடித்துள்ளார்.

இவர், நேபாள் பாடல்களுக்கு126 மணி நேரங்கள் தொடர்ந்து தனியாக நடமாடியுள்ளார். இந்த நிலையில், தனது நாட்டிற்கு பெருமை தேடித்த தந்த குறித்த பெண்ணிற்கு, நேபாள் பிரதமர் கே.பி.சர்மா ஓலி (KP Sharma Oli ), நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top