Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
சிம்புவோடு நடிக்கமறுத்த நயன்!!!

cinema gossip - சிம்புவோடு நடிக்கமறுத்த நயன்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,301 Views
மணிரத்னம் ஆயிரம் கோடி செலவில் எடுக்க இருக்கும் படம் பொன்னியின் செல்வன். இந்த படம் இரண்டு பாகங்களாக வரவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் விஜய், விக்ரம், கார்த்தி, சிம்பு, ஜெயம் ரவி, சத்யராஜ், அமிதாப்பச்சன், ஐஸ்வர் யாராய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது. 

இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நயன்தாராவை நடிக்கவைக்க இயக்குனர் திட்டமிட இந்த படத்தில் சிம்பு நடித்தால் நான் நடிக்கமாட்டேன் என நயன் சொல்ல, அந்த தகவல் சிம்பு காதில் விழ சிம்பு தானாகவே படத்திலிந்து விளக்கியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top