இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார் கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - தீர்க்கமான முடிவு
இடபம் - பொறுப்பு
மிதுனம் - புகழ்
கடகம் - பணவரவு
சிம்மம் - மகிழ்ச்சி
கன்னி - சுப செய்தி
துலாம் - பதவி உயர்வு
விருச்சிகம் - விருந்து
தனுசு - பணிவு
மகரம் - அவதானம்
கும்பம் - ஒற்றுமை
மீனம் - நிவர்த்தி
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.