Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
11
பொன்னியின் செல்வனுக்கு வந்த சோதனை!!!

cinema gossip - பொன்னியின் செல்வனுக்கு வந்த சோதனை!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

679 Views
மணிரத்னத்தின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, மோகன்பாபு என பல நட்சத்திரங்கள் நடிக்கவிருந்த சரித்திரப்படம் பொன்னியின் செல்வன்.

மிகப்பெரிய பட்சட் படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம், இந்த படத்தை 1000 கோடி செலவில் தயாரிக்கவிருந்தது. அனால் இப்போது லைகா நிறுவனம் இந்த படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் காரணமாகவே லைகா விலகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை எடுக்க முடியாமல் போனாலும் அடுத்த படத்திலும் பல நட்சத்திரங்களை வைத்து இயக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top