Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு...

SooriyanFM Gossip - ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

938 Views
கோடைக்காலம்  தொடக்கி விட்டாலேயே நம்மில் பலர், அதிகமாக குளிர் பானங்களை அருந்துவார்கள். குறிப்பாக சாதாரண குடிநீரைக் கூட ஐஸ் கட்டியுடன் சேர்த்தே அருந்துவார்கள்.  

இயற்கையான குளிர்ச்சியான பொருட்களை காட்டிலும், தற்போதுள்ள தலைமுறையினர் செயற்கையாக ஜில்லென்று இருக்கும் ஐஸ்கட்டிகளை அதிகமாகவே பயன்படுத்துகின்றனர். சிலருக்கு ஐஸ்கட்டிகளை நேரடியாக சாப்பிடும் பழக்கம் கூட உள்ளது. எனினும் இந்த ஐஸ்கட்டிகள் உடலுக்கு ஆரோக்கியமானதா? இல்லையா? என்பது பல ஆண்டுகளாக நிலவிவரும் மிகப்பெரும் கேள்வியாகும்.

சீரற்ற அளவில் ஐஸ் கட்டிகளை உண்ணுவதால், உங்கள் பற்கள் வலுவிழந்து போகும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இது பற்கூச்சம் மற்றும் சேதமடைந்த ஈறுகள் உருவாக வழிசமைக்கும் என கருதப்படுகின்றது. பொதுவாகவே பற்களின் ஆரோக்கியத்திற்கு குளிர்ச்சியான பொருட்கள் ஏற்றதல்ல.

உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறி உங்கள் நாக்கில் ஏற்படும் வீக்கம், தொண்டைக் கோளாறுகள் மற்றும் வழக்கத்திற்கு மாறான உணவுகள் ஆகும். இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்வதற்காக வாய் வழியாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளை ஐஸ்கட்டிகள் பயனற்றதாக மாற்றி விடுகின்றதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனவே அதிகமாக ஐஸ் கட்டிகளை உணவில் சேர்த்துக் கொள்வதையோ, ஐஸ் கட்டி சேர்க்கப்பட்ட பானங்கள், தண்ணீரை அருந்துவதையோ முடிந்தவரை குறைத்துக் கொண்டு, உங்கள் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top