இந்திய மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே பகுதியில் ஓட்டுநரான சஜீத் பதான் என்பவர் தந்து நண்பர்களுடன் பந்தயம் கட்டி தோற்றதால், நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்க, கடந்த சனிக்கிழமை தனியாருக்கு சொந்தமான பிரபல பர்கர் கடைக்கு சென்றுள்ளார்.
பர்கரை சாப்பிட்டவருக்கு தொண்டையில் வலியும் வாயிலிருந்து ரத்தமும் வழிந்துள்ளது. அங்கிருந்தவர்கள் பர்கரை சோத்தித்து பார்த்தபோது அதில் கண்ணாடி துண்டுகள் இருந்துள்ளன, சஜித்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.