இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - புகழ்
இடபம் - வைத்திய செலவு
மிதுனம் - பக்தி
கடகம் - விருந்து
சிம்மம் - நல்ல செய்தி
கன்னி - வேலைப்பளு
துலாம் - அச்சம்
விருச்சிகம் - அதிஷ்டம்
தனுசு - பணிவு
மகரம் - சுகம்
கும்பம் - செலவு
மீனம் - லாபம்
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.