9,466 Views
இவர்கள் பிலியந்தலை மற்றும் அதுருகிரிய பிரதேசங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் பல முக்கியமான தகவல்களையும் வெளியிட்டுள்ளனர்.
குறித்த இராணுவ வீரர் தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பை பேணி வந்துள்ளதாக சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தான் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரைக் கொலைசெய்து , எரித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சடலத்தை வாகமொன்றில் கொண்டுசெல்லும் போது பொலிஸார் சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை கொலைசெய்யப்பட்ட இராணுவ வீரர் மீது பெண் துஷ்பிரயோக வழக்கொன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.