Khawatta , Kotakethana Murder - கஹவத்தை கொலையிலிருந்து விடுவிக்கப்பட்டோர் தெரிவித்த கருத்துக்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
4,104 Views
கடந்த 2012ம் ஆண்டு கஹவத்தை - கொட்டகெத்தன பிரதேசத்தில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்து நேற்று விடுவிக்கப்பட்டனர்.
கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 2012 ம் ஆண்டு ஜுலை மாதம் 19ம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இந்த மாதம் 7ம் திகதி வழங்கப்படுவதாக இருந்தது.
எனினும் நேற்று வரையில் அது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மேற்படி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மற்றும் சட்டத்தரணி ஆகியோர் இவ் வழக்கு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தனர்.