6,658 Views
மிரிஸ்வெல்பொத வித்தியாலயத்தின் அருகில் உள்ள தோட்டமொன்றில் வைத்தே மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் வெட்டுக்காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற மாணவன் திரும்பி வராமையால் அது தொடர்பில் அவரது தந்தை உடவளவை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்போது நடத்தப்பட்ட தேடுதலின் போதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.