8,141 Views
காதலியின் வீட்டுக்குள் இரவு 11 மணியளவில் நுழைந்த காதலன் அவரது கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி கடத்தவும் முயன்றுள்ளார்.
முதலில் காதலியின் பெற்றோரிடம் காதலி வீட்டில் உள்ளாரா என அவர் கேட்டுள்ளார், அவர்கள் இல்லையெனக் கூறவே , பின் கதவால் வீட்டுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மேசையில் இருந்த கத்தியையும் எடுத்துக்கொண்டு அவரின் கழுத்தில் வைத்து அச்சுறுத்தியுள்ளார்.
பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட தை தொடர்ந்து அவ்விளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.