Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
08
வசிம் தாஜூடினின் கையடக்க தொலைபேசி அக்கரபத்தனையில் மீட்பு

Wasim Thajudeen's mobile recovered - வசிம் தாஜூடினின் கையடக்க தொலைபேசி அக்கரபத்தனையில் மீட்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,831 Views
ரக்பி வீரர் வசிம் தாஜூடினின் கையடக்க தொலைபேசி தலவாக்கலை அக்கரபத்தனையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.



ரக்பி வீரர் தாஜூடினின் மரணம் இடம்பெற்ற தினத்தில் இருந்து மூன்று வாரங்களில், கிருலப்பனை ரொபட் குணதிலக்க மாவத்தையில் இருந்து, குறித்த கைதொலைபேசி ஒருவரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதனை அவர், அக்கரப்பத்தனையில் உள்ள தமது மகனுக்கு கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், அது கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top