29,822 Views
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் பயணித்த குறித்த டிபன்டர் வாகனத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் பயணித்துள்ளார்.
21 வயதான அவர் நேற்று முன் தினமே தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
அவரின் பெயர் இந்துனில் திசாநாயக்க , ஹதபானாகல - புபுதுவெகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
அவர் கடந்த வருடமே பொலிஸில் இணைந்துள்ளார்.
இதேபோல் விபத்தின் போது வாகனத்தைச் செலுத்தியவர் 44 வயதான செல்டன் சில்வா என்ற உப பொலிஸ் பரிசோதகர். மூன்று பிள்ளைகளின் தந்தையான அவரும் விபத்தில் உயிரிழந்துள்ளார்.