'வேதாளம்' -
அஜித்தின் புதிய திரைப்படம் 'வேதாளம்' என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'வீரம்' சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படத்தின் பெயர் உறுதியாகியுள்ளது.
உத்தியோகபூர்வ விளம்பரத்துடன் அஜித்தின் மிரட்டும் புதிய தோற்றம் நேற்று இரவிலிருந்து இணையத்தை அதகளப்படுத்தி வருகிறது.
விரைவில் அனிருத்தின் இசையில் பாடல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'வேதாளம்' பற்றிய இன்னும் விரிவான புதிய தகவல்களை இதே சூரியன் இணையத்தளப் பகுதியில் எதிர்பாருங்கள்.