Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
11
அமானுஷ்ய சக்திகளுடன் போராடும் தம்பதிகள் - ஆரகன் திரைப்படம்

Sooriyan Gossip - அமானுஷ்ய சக்திகளுடன் போராடும் தம்பதிகள் - ஆரகன் திரைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,713 Views
அறிமுக இயக்குனர் அருண்குமாரின் இயக்கத்தில் மைக்கல் தங்கதுரை நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் "ஆரகன்".




தமிழ் மருத்துவம், சித்தர்கள், அமானுஷ்யம் என ஃபேண்டஸி திரில்லர் ஜேனரில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை மக்கள் மத்தியில் பெற்று வருகின்றது. மேலும் இப்படத்தின் கதாநாயகியாக கவிப்பிரியா நடித்துள்ளார்.

இவர்களோடு ஸ்ரீரஞ்சனி, கலைராணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விவேக் - ஜஸ்வந்த் "ஆரகன்" திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.இப்படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் நிறைவடைந்து இறுதிக் கட்ட பணிகள் வேகமாக இடம்பெற்று வருகின்றது.

இந்த திரைப்படத்தினை ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஹரிஹரன் பஞ்சலிங்கம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளார். புலம்பெயர் இலங்கையரான ஹரிஹரன் பஞ்சலிங்கம், ஏற்கனவே ஆங்கில மொழியில் இரண்டு குறும்படங்களை தயாரித்துள்ளார். தற்போது 'ஆரகன்' மூலமாக தென்னிந்திய சினாமாவில் முழு நீள திரைப்படத் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top