Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
01
நடிகர் சங்க தேர்தலில் கமலின் ஆதரவு வெளியானது. அஜித்,விஜயின் ஆதரவு இப்படியா ?

Actor -Association -election - நடிகர் சங்க தேர்தலில் கமலின் ஆதரவு வெளியானது. அஜித்,விஜயின் ஆதரவு இப்படியா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10,831 Views

நடிகர் சங்க தேர்தலில் கமலின் ஆதரவு வெளியானது.
அஜித்,விஜயின் ஆதரவு இப்படியா ?

 தமிழ் திரையுலகின் நிர்வாகிகளை கொண்ட தமிழ் சினிமா நடிகர் சங்க தேர்தல் வரும் 18 ம் திகதி நடக்க உள்ள நிலையில் தமிழ் திரையின் பிரபல நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் தன்னுடைய ஆதரவை விஷால் அணிக்கு என அறிவித்துள்ளார்.

 


விஷால் அணியின் தலைமைப் பதவிக்கு நடிகர் நாசர் போட்டியிடுகிறார் என்பதுடன்  மற்றைய பதவி நிலைகளுக்கான தெரிவுகள் நாளை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் எதிர் தரப்பான நடிகர் சரத்குமார் அணியினர் இன்று வேட்பு மனுவை கையளித்துள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் சூப்பர் ஸ்டாரை சந்திதித்ருந்தமையும் தெரிந்ததே.

 நிலைமை இவ்வாறிருக்க தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளும் ஒவ்வொரு அணிக்கும் ஆதரவை தேடும் பணிகளில் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தல, தளபதியின் ஆதரவு குறித்தும் பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது. அனேகமாக தலையின் ஆதரவு விஷால் அணிக்கு கிடைக்காது எனவும் பரவலான கருத்துக்கள் திரையுலகில் பரப்பப்படுகிறது. விஷால் மற்றும் விஜயின் உறவுகளின் படி தளபதியின் ஆதரவு விஷால் அணிக்காகவும் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top