Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.
பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் செய்தி சேகரிப்பதற்கு எமது செய்தியாளரொருவர் அங்கு சென்றிருந்தார்.
இதன்போது பொலிஸ் அதிகாரியொருவரால் அவரது கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது.