Iron rod impaled in face removed - மூன்று மணித்தியால சத்திரசிகிச்சையின் பின் முகத்தில் குத்திய கம்பி அகற்றப்பட்டது (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,230 Views
பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவரின் உடலில் இருந்து இரண்டு இரும்புத்துண்டுகள் 3 மணித்தியால சத்திரசிகிச்சையின் பின் அகற்றப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியொருவர் வீட்டுத்தோட்டத்தை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது குழியொன்றுக்குள் விழுந்துள்ளார். இதன்போதே அங்கிருந்த கொங்கிறீட் கம்பி குத்தியுள்ளது.