Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
17
பிரான்சில் ரோசாப் பாட்டி - சுறுசுறுப்பில் கலக்கிற பாட்டி

France grand mother - பிரான்சில் ரோசாப் பாட்டி - சுறுசுறுப்பில் கலக்கிற பாட்டிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

554 Views
பிரான்சில ஒரு பாட்டி
இந்த வயசிலயும் மனுசி அடிக்குது லூட்டி 
எங்க வீட்டிலையும் இருக்குது ஒரு பாட்டி 
அது இப்பவும் makeup  போடும் beauty 

103 வயசிலயும் அந்த மனுசி சாகசம் செயுது 
எங்க வீட்டு சீனி ஆச்சி நிதம் என்ன சாகடிச்சு கொல்லுது 
ரோசா பொக்லைன் அந்த மனுசிட பெயராம் 


சர்க்கஸில் கலக்கிய பாட்டி
இன்னும் ஓயாத துடிப்புடன் செய்கிறா லூட்டி 

1910 இல பிறந்து 53 பேரக் குழந்தையளக் கண்டும் 
அலுக்காம பாயுது அங்க இங்க ஓடுது 
சறுக்குது குலுக்குது 
சிறு பிள்ளை போல் ஓடுது 
என்ன சுறு சுறுப்பு 
இந்த வயசிலயும் 

இஞ்சையும் இருக்குதுகள் 
இன்னமும் மந்தமாய் திரியுதுகள் 
இந்த மனுசியப் பாருங்கோ 
வெந்து போற வயசிலயும் 
சொந்தக் காலில நிக்கிறா 

சோம்பேறி மனிதரே 
ரோசா போல் மாறுங்கோ 
சாதிச்சு சிகரம் ஏறுங்கோ

- ஆச்சரியத்துடனும் அன்புடனும் பேப்பர் பெடியன் 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top