Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
19
ஐ.எஸ் இயக்கத்தை முந்திய பொகோ ஹராம்!

Nigeria’s Boko Haram called world’s deadliest terrorist group - ஐ.எஸ் இயக்கத்தை முந்திய பொகோ ஹராம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,971 Views
நைஜீரியாவின் பொகோ ஹராம் என்ற தீவிரவாத அமைப்பு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை விடவும் பயங்கரமானது என  தீவிரவாதம் தொடர்பில் வெளியாகியுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


2014-ம் ஆண்டில் மட்டும் பொகோ ஹராம் தீவிரவாதிகளால் பலியானோர் எண்ணிக்கை 6,644, மாறாக ஐ.எஸ் தீவிரவாதிகளால் பலியானோர் எண்ணிக்கை இதே ஆண்டில் 6,073 எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மார்ச் மாதம் ஐ.எஸ் அமைப்புடன் கூட்டணி வைத்துக் கொள்வதாக பொகோ ஹராம் அறிவித்திருந்தது. மேற்கு ஆப்பிரிக்காவின் ஐ.எஸ் பிரிவு என்றே தங்களை பொகோ ஹராம் அதன் பிறகு அழைத்துக் கொள்ளத் தொடங்கியது. 

புதன்கிழமையன்று அகதிகள் நெரிசலாக வாழும் யோலா பகுதியில் பொகோ ஹராம் தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதி குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 34 பேர் பலியாகியுள்ளனர். 

நைஜீரியாவிலேயே வளர்ந்த இந்த போகோ ஹராம் தீவிரவாதம் 6 ஆண்டுகளில் சுமார் 20,000 பேர்களை கொன்று குவித்துள்ளது. சுமார் 20 லட்சம் பேர் தங்கள் உடமைகளை இழந்து அகதிகளாகப் புலம் பெயர்ந்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top