Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
யுவதி குளிப்பதை ரகசியமாக படம் பிடித்த இளைஞன் போராட்டத்துக்கு மத்தியில் கைது

Youth arrested for recording woman bathing - யுவதி குளிப்பதை ரகசியமாக படம் பிடித்த இளைஞன் போராட்டத்துக்கு மத்தியில் கைதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,383 Views

வீட்டில் நீர் தாங்கியொன்றில் குளித்த யுவதியொருவரை தனது கையடக்கத்தொலைபேசி மூலம் ரகசியமான முறையில் படம் பிடித்த இளைஞனொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 


25 வயதான குறித்த இளைஞன் , யுவதி குளிப்பதை மறைந்திருந்து படம் பிடித்துள்ளார்.

எனினும் அவ்விளைஞன் படம் பிடிப்பதை யுவதி கண்டுள்ளதுடன், தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞனைப் பிடித்து மரத்தில் கட்டிய யுவதியின் பெற்றோர் மற்றும் சகோதரர் , பொலிஸாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இட த்துக்கு வந்த பொலிஸார் அவ்விளைஞனை கைது செய்ய முற்படுகையில் அவர் தன்னிடமிருந்த சிறு கத்தியால் பொலிஸாரை தாக்கி தப்பியுள்ளார்.

மேலும் அங்கிருந்த வீடொன்றுக்குள் நுழைந்து ஒளிய முற்பட்டுள்ளார். எனினும் அவ்வீட்டுக்காரர் , குறித்த இளைஞனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க முயன்றவேளையில் அவரையும் தாக்கி தப்பியுள்ளார்.

எனினும் பின்னர் பொலிஸார் அவரைக் கைதுசெய்துள்ளனர்.

குறித்த இளைஞன் கொழும்பு , முகத்துவாரம் பிரதேசத்தை சேர்ந்தவரெனவும் , அவர் கெப்பற்றிக்கொல்லாவையில் உள்ள உறவினரொருவரின் வீட்டுக்கு சென்ற வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top