Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
மகனின் பிறந்த நாள் கேக் வாங்கச் சென்று உயிரை விட்ட தந்தை (மனதை நெகிழவைக்கும் சம்பவம்)

Man kill by croc - மகனின் பிறந்த நாள் கேக் வாங்கச் சென்று உயிரை விட்ட தந்தை (மனதை நெகிழவைக்கும் சம்பவம்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19,485 Views

மகனின் பிறந்த நாளுக்கு கேக் ஒன்றை வாங்கும்பொருட்டு களப்பொன்றில் இறால் பிடிக்கச் சென்ற தந்தையொருவர் முதலையிடம் சிக்கி உயிரிழந்த சோகமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

 


கொக்கல களப்பில் வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அஹங்கம குருகந்த பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நளின் பிரசாத் குமார தழுவத்த என்ற 32 வயதான நபரே முதலையினால் கொல்லப்பட்டுள்ளார்.

தனது இளைய மகனின் பிறந்தாளுக்காக கேக் வாங்கும் பொருட்டு அதற்கு தேவையான பணத்தினை பெற்றுக்கொள்வதற்காகவே இறால் பிடிக்க கொக்கல களப்புக்குச் சென்றுள்ளார்.

பின்னர் இவர் வீடு திரும்பாமையால் , பிரதேசவாசிகள் தேடுதல் நடத்திய போது அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பணத்தை வீண்விரயம் செய்யும் இதே நாட்டில் , மகனின் சிறிய சந்தோசத்திற்காக தனது உயிரையே விட்ட இத்தகைய தந்தைகளும் இருக்கவே செய்கின்றனர். 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top