45,866 Views
எல்லா போட்டிகளிலும் பிரகாசிக்காத போதிலும், அப்பப்போது எதையேனும் செய்து அதாவது அதிரடியாக ஆடி பெயரைக் காப்பாற்றிக்கொள்வார்.
அதிரடி வீரராக அறியப்படும் இவர் , அதிரடியான சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்.
ஆம், கட்டிலில் பெண்ணொருவருடன் இருந்தவாறு அவர் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படும் அந்தரங்க செல்பியொன்று தற்போது இணையத்தில் உலா வருகின்றது.
படத்தைப் பார்த்த பலரும் , இது குஷாலே என்பதை இலகுவாக அடையாளங் கண்டு கொண்டதுடன், அதிர்ச்சியும் அடைந்திருந்தனர்.
இது தொடர்பில் எமது ‘சூரியன் கொஷிப்’ இணையத்தளத்திற்கு வரும் பலரும் எம்மிடம் இதன் உண்மைத்தன்மை குறித்து வினவியிருந்தனர்.
வெளிநாடுகளில் , குறிப்பாக இந்தியாவில் இவ்வாறு பல்வேறு பிரபலங்களின் படங்கள் வெளியாகுவது வழமை. அடிக்கடி ‘வட்ஸ்எப்பின்’ ஊடாக இத்தகைய படங்கள் , காணொளிகள் வெளியாகுவது வழக்கம்.
ஏன், ‘வட்ஸ் எப்’ இல்லாத காலத்திலேயே பிரபல நடிகையொருவரின் குளியல் காட்சியை இணையத்தில் பரவ விட்ட வரலாறு இந்தியாவிற்கு உண்டு.
இலங்கையில் இத்தகைய செயற்பாடுகள் குறைவு என்பதால் , அதுவும் நாட்டில் பெரிதும் மதிக்கப்படும் கிரிக்கெட் வீ ர ர் ஒருவர் இப்படியான சர்ச்சையில் சிக்குவது சற்று புதிதென்பதாலும் , பார்த்த பலரின் கண்களை விட்டகலவில்லை அப்படம்.
எனவே இது தொடர்பில் தெளிவுபடுத்திக்கொள்ள நாம் குஷல் ஜனித் பெரேராவை தொடர்பு கொண்டோம்.
இது தொடர்பில் எமது அவர் பதிலளித்தார்.
இப்படத்தில் இருப்பது தான் எனவும் ஆனால் பெண்ணொருவருடன் இருப்பது போல கணனியின் ஊடாக இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இப்படத்தை இணையத்தில் கசிய விட்டவரை தேடிவருவதாகவும் , ஆனால் இவ்வாறு படத்தை இணைத்தவரை தான் அடையாளங் கண்டுகொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் வழங்கிய பதில் வருமாறு:
இதேவேளை இக்காரியத்தை செய்ததாக குஷல் கூறும் நபரும் இதன்போது அவரின் அருகிலேயே இருப்பதாக குஷல் கூறினார். அவரும் நடந்ததாக க்கூறப்படும் விடயம் தொடர்பில் எமக்கு தெரிவித்தார்.
அதாவது, தான் குறித்த படத்தை பல மாதங்களுக்கு முன்னர் செய்து வைத்திருந்ததாகவும் , பின்னர் கையடக்கத்தொலைபேசியை திருத்தும் இடத்தில் வழங்கியபோது அங்கிருந்தே இது பரப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவரின் பதில் வருமாறு: