Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
சன் சீ அகதிகளுக்கு வாய்ப்பு?

#sooriyanfm #news - சன் சீ அகதிகளுக்கு வாய்ப்பு?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,922 Views
ஈழ அகதிகளை தடுத்து வைக்கும் கனேடிய அரசாங்கத்தின் உத்தரவுக்கு, அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் சன் சீ கப்பல் ஊடாக 2010ம் ஆண்டு கனடாவுக்கு சென்ற 400க்கும் அதிகமான அகதிகள் கனடாவில் குடியேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

2010ம் ஆண்டு 492 ஏதிலிகள் குறித்த கப்பலில் கனடா சென்றனர்.

அவர்களில் பலர் கப்பலில் பணியாற்றியவர்கள் என்ற அடிப்படையில், ஆட்கடத்தல்களுக்கு உதவி புரிந்ததாகவும் தெரிவித்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இவ்வாறு அவர்களை தடுத்து வைத்துள்ளமை, கனடாவின் அரசியல் யாப்;புக்கு முரணானது என்று, கடனாவின் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஹாப்பர் அரசாங்கத்தின் கீழ், அகதிக் கப்பலில் பயணிக்கும் தந்தை தமது பிள்ளைக்கு போர்வையை வழங்கினாலோ, அல்லது நண்பர் ஒருவர் மற்றுமொரு ஏதிலி நண்பருடன் உணவைப் பங்கிட்டுக் கொண்டாலோ அது குற்றச் செயலாக பார்க்கப்பட்டதாக, நீதிபதியின் உத்தரவறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கப்பலை செலுத்திய தப்பி சென்றுள்ளார்.

மேலும் நான்கு பேர் சர்வதேச சட்டத்தை மீறி பணத்துக்காக கப்பலை ஒழுங்கு செய்து அகதிகளை கடத்தி வந்த நிலையில், குறித்த நான்கு பேரையும் தொடர்ந்து தடுத்து வைக்க முடியும்.

ஆனால் ஏனைய அகதிகளை தடுத்து வைக்க முடியாது என்றும் கனடாவின் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top