Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
அதிக அளவிலான வீதி விபத்துக்கள்

#sooriyanfm #news #accident - அதிக அளவிலான வீதி விபத்துக்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,590 Views
கடந்த 3 மாத காலப்பகுதியில் இலங்கையில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் விபத்து சேவைகள் பயிற்சிக்கான தேசிய இணைப்பாளர் புஸ்பா ரமணி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களி;ல 80 சதவீதனமாவர்கள் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த விபத்துக்களின் காரணமாக 2 ஆயிரத்து 365 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 6 ஆயிரத்து 40க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்துக்கள் அனைத்தும் மனித செயற்பாடுகளின் காரணமாக இடம்பெற்றதாகவும், பாதை ஒழுங்குவிதிகளை சரியாக பின்பற்றி இருந்தால் அவற்றை தடுத்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top