Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
27
Camera மற்றும் Visual Mobile Intelligence உடன் உருவாகிறது Apple Watch !

SooriyanFM Gossip - Camera மற்றும் Visual Mobile Intelligence உடன் உருவாகிறது Apple Watch !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

151 Views
Camera Visual மற்றும் Mobile Intelligence உடன் Watch ஒன்றை Apple நிறுவனம் உருவாக்க உள்ளது.

2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, Apple Watch மீதான மோகம் வாடிக்கையாளர்களுக்கு குறையவே இல்லை எனச் சொல்லலாம்.

Apple நிறுவனம் தற்போது Display- இன் உள்ளே Camera மற்றும் Visual Mobile Intelligence உடன் கைக்கடிகாரம் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் அடுத்த 2 ஆண்டுகளில் சந்தையில் அறுமுகமாகுமெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிவரவிருக்கும் Watch மற்றும் Earbuds, Apple Intelligence iPhoneனுடன் இணைக்கப்படும்போது.

இந்த நிலையில் தற்போது Camera மற்றும் Visual Mobile Intelligence கொண்ட Apple Watch ஐ விரைவில் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் இந்த அம்சங்கள் 2027-ஆம் ஆண்டுக்குள் மட்டுமே வரும் எனவும் கூறப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top