Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
28
வரலாற்றுச் சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!

SooriyanFM Gossip - வரலாற்றுச் சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

109 Views
IPL வரலாற்றிலேயே 150 வெற்றிகளைப் பெற்ற முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையை மும்பை இந்தியன்ஸ் நிகழ்த்தியுள்ளது.

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிதான் IPL தொடரில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணியாகவுள்ளது.

மொத்தம் 271 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, 150 வெற்றிகளையும் 121 தோல்விகளையும் சந்தித்துள்ளது. இந்த பட்டியலில் அதிக வெற்றி பெற்ற இரண்டாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.

248 போட்டிகளில் 140 வெற்றிகள் மற்றும் 106 தோல்விகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. இடையே இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை விட குறைவான போட்டிகளிலேயே விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top